நிலைபேறான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் நமக்குத் தேவை

இந்த உலக பயனீட்டாளர் உரிமை தினத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அனைத்துலக பயனீட்டாளர் இயக்கத்தின் ‘நிலைபேறான வாழ்க்கை முறைக்கான நியாயமான மாற்றத்திற்காக’ இணைந்து போராடுகிறது. நிலைபேறான வாழ்க்கை முறைக்கான வழிகள் மக்களுக்கும் இப்புவிக்கும் கிடைக்க,  பெற்றுக்கொள்ள, கிட்டுவதற்கான வரைபடத்துக்கான தேவையை நாம் ஒன்றிணைந்து வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

மேலும் படிக்க:
https://bit.ly/3VHoBfG

#ConsumerRights #WCRD2025 #SustainableLifestyles #JustTransition