பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் தமிழ் மொழிப் பிரிவு பயிற்சி ஆசிரியர்கள் அரை நாள் பயனீட்டாளர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.

பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் தமிழ் மொழிப் பிரிவு பயிற்சி ஆசிரியர்கள் அரை நாள் பயனீட்டாளர் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி பினாங்கு பயனீட்டாளர் சங்க அலுவலகத்தில் கடந்த 14.8.2023 அன்று நடைபெற்றது.
இயற்கை விவசாயம், நவீன விவசாயம் – உணவு ஏற்படுத்தும் விளைவுகள், பாரம்பரிய சமச்சீர் உணவு பழக்க வழக்கத்தின் முக்கியத்துவம், அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய ஆசிரியர்களின் கடற்பாடு போன்ற தகவல்கள் பயிற்சி ஆசிரியர்களோடு கலந்து பேசப்பட்டது. சுமார் 32 பயிற்சிஆசிரியர்களும், மூன்று விரிவுரையாளர்களும் இதில் கலந்து பயனடைந்தனர்.

Click for Facebook Album
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02uKpiKHzdLXp3WWe2fm1z6QTo3ZZkeWjP22hMmoUg3pqrtGoBcXABB7X3xazp7Bpjl&id=100000168101217&mibextid=Nif5oz