No products in the cart.

Author: gtheeban

வலுவான நெகிழி ஒப்பந்தம் தேவை! உலக நாடுகளுக்கு பினாங்கு இடைநிலை பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி   10.10.2024 நெகிழி உடன்படிக்கைக்கு உலக தலைவர்கள் செவிசாய்க்க வேண்டும் என மாணவர்கள் சக்தி வாய்ந்த செய்தியை அனுப்பி இருப்பதாக...
மேலும் வாசிக்க

கொலைகார சாலைகளிலிருந்து விடுபட விபத்தில்லாத தினம் என்ற ஜீரோ விபத்து தினம் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை!

சாலைகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்லவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் இருக்கவும் ஜீரோ விபத்து என்ற விபத்தில்லாத தினம் ஆரம்பிக்கப்பட...
மேலும் வாசிக்க

மலேசியா பூஜ்ஜிய கழிவு உள்ள நாடாக உருவாக வேண்டும். இரண்டு அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள். கழிவு எரிப்புத் திட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும்.

பத்திரிகைச் செய்தி:  20.8.2024 "மலேசியா பூஜ்ஜிய கழிவுகளை நோக்கி அதாவது கழிவு இல்லா நாடாக  நகர வேண்டும் என பினாங்கின் இரண்டு பொது அமைப்புகள் கோரிக்கை...
மேலும் வாசிக்க

உடல் பருமன் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமற்ற உணவு களுக்கு வரி விதிக்க வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி.  08.08.2024 உடல் பருமன் மற்றும் அது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஆரோக்கியமற்ற உணவுகள் மீது வரிகளை...
மேலும் வாசிக்க

சுற்றித் திரியும்  விலங்குகளுக்கு விஷம் கொடுப்பவர்கள் மீது கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி  06-08-2024 பினாங்கில் உள்ள தஞ்சோங் பூங்கா சுற்றுப்புறத்தில் சுற்றித் திரிந்த நாய்களுக்குவிஷம் கொடுக்கப்பட்டு இறந்து கிடந்த...
மேலும் வாசிக்க

பினாங்கு சாலைகளில் நெரிசல் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட வேண்டும். வாகன ஓட்டிகள் அச்சம்.

பத்திரிகைச் செய்தி 02.08.2024 பினாங்கு சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு முக்கியமான நேரங்களில் குறிப்பாக அதிகமானோர் சாலையை பயன் படுத்தும்...
மேலும் வாசிக்க

எஸ்பெஸ்டொஸ் எனப்படும் கல்நார் வகைகளை தடை செய்யுங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் கோரிக்கை

பத்திரிகைச் செய்தி: 23.07.2024 கடந்த 22.7.2024 அன்று பிரதமர் மற்றும் தொடர்புடைய அமைச்சுக்கள்ள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு மகஜரை சமர்ப்பித்தது பினாங்கு...
மேலும் வாசிக்க

மலேசியாவில் சாலை கொலை சம்பவங்கள்: வனவிலங்கு பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்  தேவை. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் மலேசியாவில் சாலைக்கொலை சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன.

பத்திரிகைச் செய்தி 19.07.2024 இது தொடர்பாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர், வனவிலங்கு துறை மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள்...
மேலும் வாசிக்க

முதைலைகளை கொல்லுவதை நிறுத்துங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சபா அரசாங்கத்திற்கு வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி : 14.07.2024 சபாவில் ஆண்டு முழுவதும் முதலைகளை வேட்டையாடுவதற்கான தரப்பட்ட அனுமதிகளை நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம்...
மேலும் வாசிக்க

பிஎஸ்ஆர் எனப்படுகின்ற பினாங்கு பெருந்தீவு திட்ட வழக்கின் முடிவு மீனவர்கள் மற்றும் தன்னார்வ இயக்கங்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பத்திரிகைச் செய்தி  12.07.2024 மீனவர் ஜகாரியா இஸ்மாயில் தலைமையிலான 6 மீனவர்களோடு ஒன்பது விண்ணப்பதாரர்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் மற்றும்...
மேலும் வாசிக்க