பேராக் சுல்தானின் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்துவதற்கான ஆலோசனையை முழுமையாக வரவேற்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம். பேராக் மாநிலத்தில் அனைத்து பள்ளிவாசல்களில் நெகிழிக்கு தடை.
பத்திரிகைச் செய்தி 28.2.24 பேராக் சுல்தானின் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிக்கு எதிரான ஆலோசனையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முழுமையாக ஆதரிக்கின்றது....
மேலும் வாசிக்க