
17 நாடுகளில் ஒரு முறை பயன்படுத்தி வீசும் உணவுப் பொட்டலப் பொருள்களில் போளிப்லுரோஅல்கேல் என்ற “நீடித்திருக்கும் இரசாயனங்கள்” இருப்பதாக அனைத்துலக மாசு ஒழிப்பு பிணைய (IPEN) ஆய்வு கூறுகிறது
அனைத்துலக மாசு ஒழிப்பு பிணையம் (IPEN) மற்றும் 18 உறுப்பிய குழுமங்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்காவின் 17 நாடுகளிலிருந்து...
மேலும் வாசிக்க