Contact Us Tamil

எங்களை தொடர்பு கொள்ள

முகவரி

அலுவலகம்
10 Jalan Masjid Negeri, 11600 Pulau Pinang, Malaysia.

விற்பனைப் பரிவு
10 Jalan Padang Tembak, 11400 Pulau Pinang. Malaysia.

தொலைப்பேசி

04-8299511 (அலுவலகம்)
04-8288106 (விற்பனைப் பிரிவு)
04-8298109 (தொலைநகல்)

மின்னஞ்சல்

consumerofpenang@gmail.com

பி.ப.சங்கத்திடம் புகார் செய்தல்

புகார் செய்ய விரும்பும் பயனீட்டாளர்களை நாங்கள் வரவேற்கின்றோம். உங்கள் புகார் பாரத்தைப் பூர்த்தி செய்ய இப்பகுதியைப் பார்க்கவும். உங்கள் புகார் சுருக்கமாகவும் தேவையான தகவல்களைத் தெளிவாகவும் குறிப்பிட வேண்டும். எங்களிடம் புகார் செய்வதற்கு முன் உங்கள் பிரச்சனையை சுயமாக தீர்ப்பதற்குத் தாங்கள் முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்பது எங்களது தாழ்மையான எதிர்பார்ப்பு. அதனை நீங்கள் இன்னும் செய்யதாதிருந்தால், முதலில் அதை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். அநேக புகார்ககள் இந்த முறையில் தீர்க்கப்பட்டிருக்கின்றன. அப்படி நீங்கள் முயற்சி செய்து பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாமல் இருந்தால், எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தீர்கள் என்பதை எங்களுக்கு விவரமாக தெரியப்படுத்தவும். நீங்கள் அனுப்பும் புகாருடன், புகார் சம்பந்தமான ஆவணங்கள் உதாரணத்திற்கு விலைபட்டியல், ரசீது, பழுது செய்யப்பட்ட விரங்கள் போன்றவை இணைக்கப்பட வேண்டும். அப்படி ஆவணங்கள் தேவையில்லாத புகார்களாக இருந்தால் உதாரணத்திற்கு பேருந்து அல்லது வாடகை கார் போன்றவை பற்றிய புகார்களாக இருந்தால் தேதி, நேரம், சம்பவம் நடந்த இடம், முக்கியமாக வண்டி எண் போன்றவை இணைக்கப்பட வேண்டும். பூர்த்திச் செய்யப்பட்ட புகார் பாரம் அது தொடர்பான் நகல் ஆவணங்கள் consumerofpenang@gmail.com என்ற மின் அஞ்சல் அல்லது 04-8298109 தொலைநகல் வழி அனுப்பப்பட வேண்டும். பயனீட்டாளர்கள் புகாரகளைத் தீர்த்து வைப்பதற்கு நாங்கள் முய்றசி சொய்வோப், ஆனால் எல்லாப் பிர்சைனகளும் தீர்க்கப்பட்டு விடும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க இயாலாது. அதேப்போல் குறிப்பட்ட காலக்கட்டத்திற்குள் உங்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் என்று உறுதியும் கூறபடமாட்டது. காரணம் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மை, எந்த அளவுக்கு குழப்படியானது போன்றவை வைத்தே இது தீர்மானம் செய்யப்படும் சில நேரங்களில் எங்களின் கடிதம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனையை முடித்துக் கொள்ள விரும்பி நேரடியாக புகார்தாரருடன் தொடர்பு கொள்வார்கள்.. அப்படி அது நடந்தால் பயனீட்டாளர்கள் புகார்தாதருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், எங்களிடமும் அதுப் பற்றி தெரியப்படுத்த வேண்டும்.