உங்களின் பங்களிபப்புகளும் ஆதரவும் மற்றவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
பயனீட்டாளர் உரிமைகள், நீடித்து சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த பிரச்னைகளை நாங்கள் முன்னெடுத்து
செல்வதற்கு உங்களின் ஆதரவு எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
கடந்த 50
ஆண்டு காலமாக நாங்கள் வெற்றிகரமாக
பயனீட்டாளர் பிரச்னைகளை எடுத்து போராடியதற்கு இது போன்ற ஆதரவுகளே எங்களுக்கு
பக்கபலமாக இருந்தது.
சிஏபி என்பது நன்கொடை அளிக்கப்பட்ட நபருக்கு வரி விலக்கு அளிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். உங்கள் நன்கொடைக்கு இந்த வரி விலக்கு கோர உங்களுக்கு உதவும் ஒரு சிறப்பு ரசீதை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.