பார்வை & மிஷன்
பார்வை
தூரநோக்கு கொள்கை
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அதிமுக்கியத்துவம் கொடுக்கும் அம்சம் மக்களும், நாம் வாழும் பூமியாகும். மாறிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் ஒவ்வொரு சகாப்தத்திலும் எதிர்படும் தொல்லைகளையும், சவால்களையும் மக்கள் எதிர்கொண்டு சமாளிப்பதற்கு, பி.ப.சங்கம் தனது பணிகளையும் சேவைககளையும் செவ்வென முன்னெடுத்துச் செல்கிறது. மக்கள் நல்வாழ்க்கை வாழ்வதற்கும் அவர்கள் வாழும் சூழல் பாதுகாக்கப்பட்டும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய போராடி வருவதே அதன் தலையாய பணியாகும்.
திட்டம்
சமூக, சுற்றுச்சூழல் ரீதியாக நியாயமான சமுதாயத்தை உருவாக்க பாடுபடுதல்