No products in the cart.

Gemini_Generated_Image_1voydo1voydo1voy
02462095-86cc-49bf-a1a6-ef2ea6975d90
WhatsApp Image 2026-01-06 at 4.17.32 PM
previous arrow
next arrow

உங்கள் மீது நாங்கள் அக்கறை கொள்கிறோம்

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (பி.பசங்கம்), மலேசியாவில் இயங்கும், ஒரு  இலாப நோக்கம் கருதாத, சமூகத்தின் அடிமட்ட மக்களின் நலனுக்காக, பயனீட்டாளர்களின் உரிமைகளுக்காக, குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்கும்  ஒரு சமூக இயக்கமாகும். இது 1969ல் தோற்றுவிக்கப்பட்டது. பினாங்கிலிருந்து இயங்கும் இதன் அலுவலகம் கல்வி, ஆய்வு-ஆராய்ச்சி, இயற்கை வேளாண்மை, பயிற்சி, புத்தக பதிப்பு, மக்களை ஒன்றிணைத்து இயங்க வைக்கும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு

பயனீட்டாளர் செய்திகள்

அலசல்கள்

காணொளிகள்

இயற்கை பூச்சி விரட்டி 3.0

பப்பாளி இலை கரைசல்

வேப்பிலை கரைசல்

CAP @50 1969-2019