
புகையிலை மசோதாவில் மீண்டும் நிக்கோட்டினை சேர்த்துக்கொள்ளுங்கள். வேப் மற்றும் மின்னியல் சிகரெட் புகைப்பாளர்கள் அதிகரித்து வருகின்றனர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்.
பத்திரிகை செய்தி : 24.2.24 புகைபிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாடு மசோதா 2023 அமலுக்கு வந்த நாளிலிருந்து புதிய தலைமுறையினர், இளம் புகைப்பிடிப்பாளர்கள்...
மேலும் வாசிக்க