No products in the cart.

Year: 2024

எஸ்பெஸ்டொஸ் எனப்படும் கல்நார் வகைகளை தடை செய்யுங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் கோரிக்கை

பத்திரிகைச் செய்தி: 23.07.2024 கடந்த 22.7.2024 அன்று பிரதமர் மற்றும் தொடர்புடைய அமைச்சுக்கள்ள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு மகஜரை சமர்ப்பித்தது பினாங்கு...
மேலும் வாசிக்க

மலேசியாவில் சாலை கொலை சம்பவங்கள்: வனவிலங்கு பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்  தேவை. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் மலேசியாவில் சாலைக்கொலை சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன.

பத்திரிகைச் செய்தி 19.07.2024 இது தொடர்பாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர், வனவிலங்கு துறை மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள்...
மேலும் வாசிக்க

முதைலைகளை கொல்லுவதை நிறுத்துங்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சபா அரசாங்கத்திற்கு வேண்டுகோள்.

பத்திரிகைச் செய்தி : 14.07.2024 சபாவில் ஆண்டு முழுவதும் முதலைகளை வேட்டையாடுவதற்கான தரப்பட்ட அனுமதிகளை நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம்...
மேலும் வாசிக்க

பிஎஸ்ஆர் எனப்படுகின்ற பினாங்கு பெருந்தீவு திட்ட வழக்கின் முடிவு மீனவர்கள் மற்றும் தன்னார்வ இயக்கங்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பத்திரிகைச் செய்தி  12.07.2024 மீனவர் ஜகாரியா இஸ்மாயில் தலைமையிலான 6 மீனவர்களோடு ஒன்பது விண்ணப்பதாரர்கள் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் மற்றும்...
மேலும் வாசிக்க

கான்வென்ட் பட்டவெர்த் இடைநிலைப் பள்ளியில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் எரிசக்தி சேமிப்பு & திறன் பட்டறை.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் இரண்டாவது எரிசக்தி சேமிப்பு & திறன் பட்டறை கடந்த 22.6.2024-இல் கான்வென்ட் பட்டவெர்த் இடைநிலைப் பள்ளியில் நடைபெற்றது....
மேலும் வாசிக்க

நெகிழி மற்றும் மின்னியல் கழிவுகள் கொட்டும் இடமாக மலேசியா திகழ்கின்றது. கழிவு கடத்தலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்!

பத்திரிகைச் செய்தி :  27.06.2024 அண்மையில், சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் இலாகா வெஸ்போர்ட் துறைமுகத்தில், கழிவுகள் நிரப்பப்பட்ட 18 கொள்கலன்களயும்,நெகிழி...
மேலும் வாசிக்க

எரிசக்தி சேமிப்பு: எல்லாப் பயனீட்டாளர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சிற்றேடு

பெரும்பாலான எரிசக்தி உற்பத்திக்கான வளங்களை எரிக்கும்பொழுது அவை தூய்மைக்கேட்டினைக் கொண்டுவருவதோடு பசுமைக் குடில் வாயுவையும் வெளியாக்குகின்றன....
மேலும் வாசிக்க

மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை சீர்திருத்துவதற்கான நேரம் வந்துவிட்டது!

பத்திரிகைச் செய்தி 24.06.2024 மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை சீர்திருத்துவதற்கான நேரம் வந்துவிட்டது! அரசு...
மேலும் வாசிக்க

தற்காலிக முட்டை மானியங்கள் வரவேற்கப்படுகின்றன, ஆனால் விரிவான செயல் திறன் தேவை. உணவுப் பாதுகாப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்!

பத்திரிக்கைச் செய்தி. 20.06.2024 நீண்ட கால மானியம் நீடித்து நிலைக்க முடியாத நிலையில், முட்டை விலைக்கு மானியம் வழங்கும் அரசின் முயற்சியை தற்காலிக...
மேலும் வாசிக்க

எரிசக்தி சேமிப்பு மற்றும் திறன் தொடர்பான ஒரு பட்டறையைப் பினாங்கு, குளுகோரில் உள்ள டத்தோ ஹஜி முகமட் நோர் ஆமாட் இடைநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடந்தேற்றியது.

கடந்த 8 ஜூன் 2024 அன்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எரிசக்தி சேமிப்பு மற்றும் திறன் தொடர்பான ஒரு பட்டறையைப் பினாங்கு, குளுகோரில் உள்ள டத்தோ ஹஜி முகமட்...
மேலும் வாசிக்க