தேசிய வன விலங்கு பூங்காவில் உடல் பருமனால் ஆபத்தில் உள்ள வனவிலங்குகள். அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
பத்திரிகைச் செய்தி ; 26.08.2025 செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களின்படி தேசிய உயிரியல் வனவிலங்கு பூங்காவில் உள்ள அபோ என்ற...
மேலும் வாசிக்க 