No products in the cart.

Year: 2020

“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது

வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று “வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்”...
மேலும் வாசிக்க

விவசாயம் செய்பவர்கள் ஆரோக்கியமான உணவை பெற இயற்கையான விவசாய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செயற்கை விவசாயத்தை பின்பற்றாமல் பாரம்பரிய விவசாய முறைக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்பது சங்கத்தின் முதன்மை நோக்கமாகும். அவ்வகையில், இயற்கை...
மேலும் வாசிக்க

குறைத்து கொள்ளுங்கள். இந்திய பயனீட்டாளர்களுக்கு பி.ப.சங்கம் வேண்டுகோள்.

உலகத்தையே பயமுறுத்தி கொண்டிருக்கும் கோவிட்-19, பலரது பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதித்துள்ள இக்காலகட்டத்தில், நாம் மட்டும் இன்னமும்...
மேலும் வாசிக்க

கோலாலம்பூர் நகர மண்டபம் மதுபான விற்பனையைத் தடை செய்ததற்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் புகழாரம்

மளிகைக் கடை, சௌகரியக் கடைகள் மற்றும் சீன மருந்துக் கடைகளில் மதுபான விற்பனையை வருகின்ற 30.9.2021-லிருந்து தடை செய்ய கோலாலம்பூர் நகர மண்டபம் (DBKL) எடுத்துள்ள...
மேலும் வாசிக்க

வெள்ளத்தினால் இந்திய வெங்காயம் கிடைப்பதில் தட்டுப்பாடு வெங்காய விலை கிடுகிடு உயர்வினால் பயனீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் ஏற்பட்ட பருவமலையின் காரணமாக ஏற்பட்ட இடர்களினால் அது மற்ற நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிக்கு அது தடை வித்துள்ளது. இதன் விளைவாக நம்...
மேலும் வாசிக்க

ஊலு மூடா பெரிய காடுகளில் நடைபெறும் மரவெட்டு வேலைகளால் அரசாங்க சார்பற்ற அமைப்புகள் அதிர்ச்சி

ஊலு மூடா காடுகளில் துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மரவெட்டு வேலைகள் அதிர்ச்சியைத் தருவதாக அரசாங்க சார்பற்ற அமைப்புகள் (கீழே...
மேலும் வாசிக்க

கோவிட்-19 பெருந்தொற்றினால் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களைக் குறைக்க ஆக்கப்பூர்வமா ன நடவடிக்கையில் இறங்குவீர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

கோவிட்-19 பெருந்தொற்றின காரணமாக மார்ச் 20-லிருந்து விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மக்களின் மன நலத்தைப் பாதிப்புக்குள்ளாக்கி அதிகமான...
மேலும் வாசிக்க

சந்தையில் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளைத் திரும்ப மீட்டுக்கொள்ளுங்கள்

சந்தையில் இருக்கின்ற இறக்குமதி செய்யப்பட்ட உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளை திரும்ப மீட்டுக்கொள்ளுமாறு அதிகாரத் தரப்பினரைக் கேட்டுகொள்வதாக...
மேலும் வாசிக்க

வெளிநாட்டு உணவுப் பொருட்களை முறையாக லேபல் இட வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

  பத்திரிகைச் செய்தி 3.8.2017 சீனா, தாய்லாந்து, வங்காளதேசம், வியட்னாம், கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான...
மேலும் வாசிக்க

சாயங்களில் இருக்க வேண்டிய அதிக பட்ச காரீய அளவை நிர்ணயம் செய்வீர் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

அனைத்துலக காரீய நச்சு தடுப்பு வாரத்தை முன்னிட்டு, சாயங்களில் உள்ள காரீயத்தை விதிமுறைகளின் மூலம் அகற்றுவதற்கு மலேசிய அரசாங்கம் வழி செய்ய வேண்டும்...
மேலும் வாசிக்க