தைப்பூசத்தின் போது குறைவான தேங்காய்களை உடைத்து மீத பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள். பக்தர்களுக்கு வேண்டுகோள்.
2024 தைப்பூசத்தின் போது தேங்காயின் சீரற்ற விலை கணக்கெடுப்பை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட போது பினாங்கில் தேங்காய் விற்பனையாளர்கள் இந்த...
மேலும் வாசிக்க