மலேசியா பூஜ்ஜிய கழிவு உள்ள நாடாக உருவாக வேண்டும். இரண்டு அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள். கழிவு எரிப்புத் திட்டங்களையும் ரத்துசெய்ய வேண்டும்.
பத்திரிகைச் செய்தி: 20.8.2024 "மலேசியா பூஜ்ஜிய கழிவுகளை நோக்கி அதாவது கழிவு இல்லா நாடாக நகர வேண்டும் என பினாங்கின் இரண்டு பொது அமைப்புகள் கோரிக்கை...
மேலும் வாசிக்க