மலேசிய எப்ஸ்டீன் வர்க்கம் போதுமான அளவு கொள்ளையடித்துவிட்டது: நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். லெம்பகா தாபுங் ஹாஜியில் ஏற்பட்ட மவெ13 பில்லியன் ஒரு தனிப்பட்ட சோகம் அல்ல. அது ஒரு எச்சரிக்கை. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல்
பத்திரிகை செய்தி. 2.9.26 ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்னும் அதிகமாகச் செயல்படுமாறு பினாங்கு பயனீட்டாளர்...
மேலும் வாசிக்க 