அருமண் தனிம சுரங்க வேலைகள் நச்சு ஆபத்துகளை விளைவிக்கும் கெடா மந்திரி புசாருக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை
மவெ. 62 பில்லியன் பெருமானமுள்ள அருமண் தனிம சுரங்க வேலைகளில் கெடா மாநில அரசாங்கம் இறங்கவுள்ளதாக கெடா மந்திரிபுசார் செய்திருக்கும் அறிவிப்பு...
மேலும் வாசிக்க 