No products in the cart.

Month: ஜனவரி 2021

கடந்த 22.6.2014-ல் துன் ரசாக் அறநிறுவனம், பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் அவர்களுக்கு, துன் அப்துல் ரசாக் விருது 2014 வழங்கி கௌரவித்த பொழுது இத்ரிஸ் அவர்கள் ஆற்றிய உரை.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். அல்லாயார்ஹாம் துன் அப்துல் ரசாக் அவர்களின் ஒப்பற்ற...
மேலும் வாசிக்க

இயற்கையை காப்பாற்ற மரம், செடி நடுங்கள். அது உணவு பாதுகாப்பை தரும். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்.

நம் எதிர்காலத்திற்கும் நம் அடுத்த தலைமுறைக்கும் தேவையான இயற்கை விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நாம் கண்டிப்பாக மரம்,...
மேலும் வாசிக்க