36 லட்சம் மலேசியர்கள் நீரிழிவு நோயால் அவதி. குழந்தைகளிடையே பருமன் அதிகரித்து வருவதால் ஆபத்துக்கள் அதிகம். மொட்டிலேயே அறுக்க வேண்டும்
பத்திரிகை செய்தி. 13.11.21 வரும் ஞாயிற்றுக் கிழமை 14ம் தேதி உலக நீரிழிவு தினம். உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோயாளிகளை கவனத்தில் கொண்டு இந்த தினத்தை உலக...
மேலும் வாசிக்க 