மலேசியாவில் 20 லட்சம் வேப் புகைப்பாளர்கள். இந்திய மாணவர் மற்றும் இளைஞர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது. வேப் புகைத்தலுக்கு மலேசியர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்காதீர்கள். பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!
பத்திரிகை செய்தி 30.8.2023 வேப்பிங் எனப்படும் புதிய நாகரீக புகைக்கும் ல்பழக்கம் எதிர்காலத்தின் கசப்பாக இருக்கும், அது தடை செய்யப்படாவிட்டால்...
மேலும் வாசிக்க