இரசாயனத்திலிருந்து இயற்கைக்கு கன்னியப்பனின் உன்னத வேளாண் பணி. gtheeban நவம்பர் 27, 2021 0 Comments ஜோகூர், கூலாயைச் சேர்ந்த கன்னியப்பன் ஒரு காலத்தில் செம்பனைத் தோட்டத்தில் பணி புரிந்தவர். தன்னுடைய வாழ்நாளில் 25 வருடங்களை பல விதமான... மேலும் வாசிக்க
பெரிய படகுகளின் படையெடுப்பால் சிறு மீனவர்களின் மீன் பிடித் தொழில் கடுமயாக பாதிப்பு. பிரச்சனையை உடனடியாகத் தீர்க்காவிட்டால் சிறு மீன்களின் உற்பத்தி அழிந்துவிடும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை gtheeban நவம்பர் 26, 2021 0 Comments பத்திரிகை செய்தி. 22.11.21 பினாங்கிலுள்ள பூலாவ் பெத்தோங் மற்றும் பாலிக் பூலாவ் கடலோர மீனவர்களின் மீன் பிடிப்புப் பகுதியில் விசைப்படகுகளும் பெரிய... மேலும் வாசிக்க
கெடாவில் நச்சு கலன்களால் நெல்வயலுக்கான நீர்பாசனம் மாசுபட்டுள்ளது. மலேசிய விவசாய மேம்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ப.சங்கம் அறைகூவல். gtheeban நவம்பர் 25, 2021 0 Comments பத்திரிகை செய்தி. 19.11.21 கெடா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள மாடா பகுதிகளில் உள்ள வடிகால் மற்றும் ஆறுகள் குப்பை மற்றும் நச்சு பொருட்களால்... மேலும் வாசிக்க
இன்னொரு பாரம்பரிய சின்னத்தை இழக்கப் போகிறோமா? பினாங்கு கொடி மலை இரயில் நிறுத்தப்படலாம். கோடி காட்டுகிறார் பினாங்கு முதல்வர். gtheeban நவம்பர் 25, 2021 0 Comments பத்திரிகை செய்தி 17.11.21 பினாங்கு பெர்ரிக்கு அடுத்து கொடி மலை இரயிலும் காணாமல் போகப்போகிறது. கொடி மலை இரயில் தொடர்ந்து நிலை நாட்டுங்கள். பினாங்கு... மேலும் வாசிக்க
மக்களின் மீன் எனப்படும் கானாங் கெளுத்தி என்ற ஈக்கான் ராக்யாட் குறித்து விசாரிக்க வேண்டும். மீன்வளத் துறையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது gtheeban ஏப்ரல் 20, 2021 0 Comments சந்தையில் இந்திய கானாங்கெளுத்தி (ஈக்கான் கெம்போங்) என்ற மீன்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், இதை ஏற்படுத்துவதில் இடைத்தரகர்களின் பங்கு... மேலும் வாசிக்க
நிபோங் திபால். சுங்கை கெரியன் ஆறு அபாயத்தில். கரை அரிப்பு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள். gtheeban ஏப்ரல் 20, 2021 0 Comments சுங்கை கெரியன் ஆற்றங்கரைகள் மோசமடைவதற்கு முன்னர் மேலும் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு... மேலும் வாசிக்க
பாதுகாப்பற்ற மின் பொருட்களுக்கு மலேசியா ஒரு குப்பைத் தொட்டியா? கேள்வி கேட்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் gtheeban ஏப்ரல் 20, 2021 0 Comments முப்பத்தி நான்கு வகை வீட்டு மின் பொருட்கள் நமது எரிசக்தி வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன, எனவே அந்த தயாரிப்புகள் சிரிம் லேபிள்களைக்... மேலும் வாசிக்க
வனவிலங்குகள் சாலைகளில் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி இராமன் வேண்டுகோள் gtheeban டிசம்பர் 9, 2020 0 Comments நம் நாட்டு சாலைகளில் கொல்லப்படும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது புறக்கணிக்கப்படக்கூடிய ஒரு விஷயம் அல்ல என்று... மேலும் வாசிக்க
“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது gtheeban டிசம்பர் 9, 2020 0 Comments வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று “வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்”... மேலும் வாசிக்க
விவசாயம் செய்பவர்கள் ஆரோக்கியமான உணவை பெற இயற்கையான விவசாய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. gtheeban டிசம்பர் 9, 2020 0 Comments செயற்கை விவசாயத்தை பின்பற்றாமல் பாரம்பரிய விவசாய முறைக்கு அனைவரும் திரும்ப வேண்டும் என்பது சங்கத்தின் முதன்மை நோக்கமாகும். அவ்வகையில், இயற்கை... மேலும் வாசிக்க